ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, August 24, 2009

(அ)சைவக் காதல்


சுத்த சைவம் நான்..!
கனவில் கூட
அசைவத்தை
நினைத்துப் பார்த்தில்லை
உன் செவ்விதழ்களைக்
கண்டதிலிருந்து
அசைவம்
சாப்பிடத் தோன்றுகிறது
எனக்கு..!
4 comments:

Anonymous said...

சாருக்கு மட்டன் பிரியாணி பார்சல்....:-)

மோகனன் said...

நான் உண்மையிலேயே சுத்த சைவம் நண்பா...

ஆதலால்... இதை என் பெயர் சொல்லி தாங்களே சாப்பிட்டு பசியாறுங்கள்...

தங்களின் பெயரைக் குறிப்பிட்டிருக்கலாம்...


இருப்பினும், தங்களின் வருகைக்கும், மேலான அன்பிற்கும், கருத்துரைக்கும் எனது பணிவான நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...

Priya Subha said...

Very intense Ganesh.

மோகனன் said...

மகிழ்கிறேன் பிரியா...