ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, January 19, 2010

என் பேனாவை எப்படி..!என்னைத்தானே வசியம் செய்தாய்..!
என் பேனாவை எப்படி
வசியம் செய்தாய்..?
பார்… அது எப்போதும்
உன் பெயரையே
கிறுக்கிக் கொண்டிருக்கிறது..!   4 comments:

கமலேஷ் said...

மிகவும் நன்றாக இருக்கிறது ...வாழ்த்துக்கள் தொடருங்கள்

சே.குமார் said...

நண்பா நல்லாயிருக்கு.

இப்பல்லாம் நம்ம பக்கம் வாரதே இல்லை. என்னாச்சு.

மோகனன் said...

அன்பான கமலேஷிற்கு...

தங்களின் வருகைக்கும், இணைப்பிற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

வாங்க குமார்...

வேலைப் பளு... பொங்க்ல் திருநாள்... நிறைய நண்பரே...

அதான் வர இயலவில்லை... இனி வருகிறேன்...

வாழ்த்திற்கு மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!