ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, January 7, 2010

என்ன வித்தியாசம்..?


கதைக்கும்
கவிதைக்கும்
என்ன வித்தியாசம்..?
நான் பேசினால்
அது கதை..!
நீ பேசினால்
அது கவிதை..!8 comments:

உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...

அருமை

மோகனன் said...

மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க!

மந்திரன் said...

கவிதை ..
கவிதை ..

மோகனன் said...

மிக்க நன்றி மந்திரன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க!

சி. கருணாகரசு said...

கவிதை மிக நல்லாயிருக்கு. பாராட்டுக்கள். பொங்கல் வாழ்த்துக்கள்.

மோகனன் said...

மிக்க நன்றி சி. கருணாகரசு...

தங்களுக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க!

நிலாமதி said...

எளிமை ..அருமை.பாராட்டுக்கள்.

மோகனன் said...

தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி நிலாமதி...

தங்களுக்கு என் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க!