ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, January 21, 2010

உன் புன்னகைக்கு..?காதில் ஆடும் லோலாக்கு
மூக்கில் மின்னும் மூக்குத்தி
கழுத்தில் நிறைந்த தங்கச் சங்கிலி
விரலில் ஜொலிக்கும் வைர மோதிரம்
என ஒரு பொன்னகைக் கூடமே
உன் அழகிற்கு அழகு
சேர்த்தாலும்..?
அவைகள் என்றுமே
உன் புன்னகைக்கு ஈடாகாது..!2 comments:

கமலேஷ் said...

அழகு...கவிதையும்...படமும்...
யாரந்த புள்ள...போடோல
ரொம்ப அழகா இருக்கே....

மோகனன் said...

வாங்க கமலேஷ்...

கவிதை அழகு என்பது இண்மையோ இல்லையோ... அந்த பெண் அழகுதான்...

திருமண இணையதளமொன்றில் இருந்த படம் அது... இதில் வருத்தமான செய்தி என்னவென்றால்.. இப்போது அந்த பெண் உயிருடன் இல்லை என்பதே...

அழகுக்கு என்றுமே ஆபத்துதான்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க!