ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, January 27, 2010

உயிர்ப்பித்தல்..!

தென்றல் காற்றும் உன் நினைவுகளும்
ஒன்றுதான் போல…
தென்றல் காற்று என்
இதய அறைகளை நிரப்பியபடி
வினாடிக்கு வினாடி
என்னை உயிர்ப்பித்து விட்டுச் செல்கிறது..!
உன் நினைவுகளோ...
என் இதயத்தை நிரப்பி விட்டு
நம் காதலை ஒவ்வொரு வினாடியும்
உயிர்ப்பித்து விட்டுச் செல்கிறது..!4 comments:

சே.குமார் said...

நல்லாயிருக்கு

மோகனன் said...

நன்றி தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

முனைவர்.இரா.குணசீலன் said...

என்னே ஒப்புமை!!
அழகு!!

மோகனன் said...

அன்பான குணசீலருக்கு

தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!