ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, January 20, 2010

சுவாசித்து மகிழ்கிறாய் என்பதற்க்காக..!


என் கவிதைகளை
நீ வெறுமனே
வாசித்துப் போகாமல்
சுவாசித்து மகிழ்கிறாய்
என்பதற்க்காகவே…
நாள்தோறும்...
கவிதைகளாக
எழுதிக் கொண்டிருக்கிறேன்..!
உனக்காகவே...
அதுவும் உன்னைப் பற்றியே..!4 comments:

கமலேஷ் said...

அழகான கவிதை...வாழ்த்துக்கள்..தொடருங்கள்...

Toto said...

ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க..

-Toto
Http://roughnot.blogspot.com

மோகனன் said...

நண்பர் கமலேஷிற்கு...

தங்கள் வாழ்த்தி என்னை வளப்படுத்துகிறது... மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

அன்பான புது நண்பர் டோடோ அவர்களுக்கு...


தங்களின் ரசனைக்கேற்றாற் போல் என் கவிதை அமைந்திருப்பது கண்டு மகிழ்கிறேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..1