ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, August 17, 2010

நீ என்னிடம் அப்படி..?

உன் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன்
காதினிக்கப் பேசுகிறாய்..!
அவர்களின் கன்னங்களைக் கிள்ளியபடி
கொஞ்சி மகிழ்கிறாய்..!
இவற்றையெல்லாம் பார்க்கும் போது
பொறாமைதான் மிஞ்சுகிறது..!
நீ என்னிடம் அப்படி
கொஞ்சிப் பேச வில்லையே என்று..?



9 comments:

தமிழ் யாளி said...

இந்தக் கவிதையை
மேலும் மெருகேற்ற
புதிய கோணத்தில்
சிந்தியுங்கள் தேழரே.
இது உரைநடையாக
உள்ளது

மோகனன் said...

நன்றி தோழா...

அப்படியே செய்ய முயற்சிக்கிறேன்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கவி அழகன் said...

இன்னும் சுப்பரா எழுதுங்க நண்பா

Jerry Eshananda said...

மோகனம்.

மோகனன் said...

நன்றி யாதவன்...

இன்னும் நன்றாக எழுத முயற்சிக்கிறேன்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

வாங்க ஈசானந்தன்...


நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறேன்..!

எளிமை வாழ்த்திற்கு எளியவனின் இனிய நன்றி..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

மீசையை முறுக்கிகிட்டு ஆம்பிளையாட்டம்
வீரநடைபோட்டுப் போய்...

காதில பேசிக் கன்னத்தில்.....________ கொடுத்து
வராமல்...
கோழையாய்.....

மோகனன் said...

இருவருக்குள்ளும் காதல் முளைத்த போது இரு பாலருக்கும் தோன்றுவது இது..!

ஆண்மைத் தன்மையினை எங்கு காட்ட வேண்டுமோ... அங்கு கண்டீப்பாக காட்டியவன்தான் இக்கவியன் தலைவன்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க(லா)..!

NRIGirl said...

கவிதையும் அருமை; கருத்துக்களும் அருமை.