இந்தக் கவிதையைமேலும் மெருகேற்றபுதிய கோணத்தில்சிந்தியுங்கள் தேழரே.இது உரைநடையாகஉள்ளது
நன்றி தோழா...அப்படியே செய்ய முயற்சிக்கிறேன்..!அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
இன்னும் சுப்பரா எழுதுங்க நண்பா
மோகனம்.
நன்றி யாதவன்...இன்னும் நன்றாக எழுத முயற்சிக்கிறேன்..!அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
வாங்க ஈசானந்தன்...நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறேன்..!எளிமை வாழ்த்திற்கு எளியவனின் இனிய நன்றி..!அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
மீசையை முறுக்கிகிட்டு ஆம்பிளையாட்டம்வீரநடைபோட்டுப் போய்...காதில பேசிக் கன்னத்தில்.....________ கொடுத்துவராமல்...கோழையாய்.....
இருவருக்குள்ளும் காதல் முளைத்த போது இரு பாலருக்கும் தோன்றுவது இது..!ஆண்மைத் தன்மையினை எங்கு காட்ட வேண்டுமோ... அங்கு கண்டீப்பாக காட்டியவன்தான் இக்கவியன் தலைவன்..!அடிக்கடி (சு)வாசிக்க வாங்க(லா)..!
கவிதையும் அருமை; கருத்துக்களும் அருமை.
Post a Comment
9 comments:
இந்தக் கவிதையை
மேலும் மெருகேற்ற
புதிய கோணத்தில்
சிந்தியுங்கள் தேழரே.
இது உரைநடையாக
உள்ளது
நன்றி தோழா...
அப்படியே செய்ய முயற்சிக்கிறேன்..!
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
இன்னும் சுப்பரா எழுதுங்க நண்பா
மோகனம்.
நன்றி யாதவன்...
இன்னும் நன்றாக எழுத முயற்சிக்கிறேன்..!
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
வாங்க ஈசானந்தன்...
நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறேன்..!
எளிமை வாழ்த்திற்கு எளியவனின் இனிய நன்றி..!
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
மீசையை முறுக்கிகிட்டு ஆம்பிளையாட்டம்
வீரநடைபோட்டுப் போய்...
காதில பேசிக் கன்னத்தில்.....________ கொடுத்து
வராமல்...
கோழையாய்.....
இருவருக்குள்ளும் காதல் முளைத்த போது இரு பாலருக்கும் தோன்றுவது இது..!
ஆண்மைத் தன்மையினை எங்கு காட்ட வேண்டுமோ... அங்கு கண்டீப்பாக காட்டியவன்தான் இக்கவியன் தலைவன்..!
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க(லா)..!
கவிதையும் அருமை; கருத்துக்களும் அருமை.
Post a Comment