ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, January 20, 2011

நீலவானம் போல..!


அமாவாசை இரவில்
நிலவை இழந்து தவிக்கும்
நீலவானம் போல…
நீ எனை சந்திக்க வராத
நாட்களில்
நானும் தவித்துப்
போகிறேன் அன்பே!



14 comments:

சக்தி கல்வி மையம் said...

உங்களின் ஏக்கம் புரிகிறது...

மோகனன் said...

என்னுடைய ஏக்கம் மட்டுமில்லை தோழா...

உலக காதரல்களின் ஒட்டு மொத்த ஏக்கமும் அதுதான்...

வருகைக்கு நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

அரவிந்த் குமார்.பா said...

உங்கள் கவிதைக்கும்., நீங்கள் இணைத்திருக்கின்ற புகைப்படம் கிளறிவிட்ட நினைவுகளுக்கும் நன்றி..

மோகனன் said...

நினைவுகளை மீட்டெடுப்பததுதானே கவிதையின் வேலை...

வருகைக்கும், வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

அன்புடன் மலிக்கா said...

நினைவுகளின் சஞ்சாரம்
நிகழ்வுகளாய் மிதக்கிறது..

அருமை..

மோகனன் said...

வாங்க மலிக்கா அவர்களே..!

வலைப்பூக்களுக்கு நீங்கள் பழைய வரவு என்றாலும், எனது கவிதைத் தளத்திற்கு தாங்கள் புது வரவு...

எனது கவிதை தாங்களின் நினைவுகள் சஞ்சாரத்தை மீட்டியது குறித்து பெருமிதம் கொள்கிறேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Unknown said...

Eanakku purigirathu thozhaa............

மோகனன் said...

புரிந்து கொண்டால் சரி...

சீக்கிரம் சந்திக்க வாங்க..!

Vijai Mohan said...

neeyavathu ammavasai iravlil mattumthan nilavai thedi thavithu pogirai.....

nano nee kavithy anupatha oruoru nalum thavbithu pogiren........

kavithy

Jothi said...

Neelavanathai thavikka vaippathum
nilavukku sugamo ennavo?

மோகனன் said...

விஜய் மோகன்....

இதில் ஏதும் வஞ்சகப் புகழ்ச்சி அணி போல் தோன்றுகிறதே... உண்மையா...

வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றி..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

வாங்க ஜோதி...

உங்களைப் போன்ற நிலவுகளுக்கு... என் போன்ற நீலவானங்களை தவிக்க வைப்பது வாடிக்கையாக இருக்கும் என்பது உங்களுடை யா வார்த்தைகளிலிருந்து உண்மைதான் என கண்டு கொண்டேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Unknown said...

Neenga yaraukkaga thavikkiernga sollunga plz..........

மோகனன் said...

யாருக்காக தவிக்கிறேன் என்பது தெரிய வேண்டியவங்களுக்கு தெரியும்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!