ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, February 1, 2011

தீண்டலால் உயிர்ப்பிக்கும் வரை..!


நாம் ஒன்றாய்ச்
சேர்ந்திருக்கும்போது
இன்ப வானத்தில்
மிதந்து கிடப்பேன்..!
நீ எனை விட்டுப் பிரிந்து சென்றால்
இப்பூமியில் சுய நினைவின்றிச்
சவமாய்க் கிடப்பேன்..!
நீ மறுபடி வந்து
உன் தீண்டலால்
எனை உயிர்ப்பிக்கும் வரை..!
6 comments:

sakthistudycentre-கருன் said...

அருமையான கற்பனை.. கவிதை அருமை..

மோகனன் said...

வாங்க கருன்...

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி... கன்னியவள் என்னருகில் இருக்க கற்பனைக்கு என்ன குறை தோழரே...

(அப்பாடா... நான் உணர்ந்து எழுதியதை நீங்க கண்டுபிடிக்கல...)

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

ANJALI said...

Antha Kanniaval theendal kadaisivarai unga kodave than erukkum ok va...

Seraikkul Selanthiyai Naan
Seththuk kondirukka, Seragadithu Paranthai
Pattam Pootchiyai...

மோகனன் said...

அட வாங்க அஞ்சலி...

நீங்களும் ஒரு கவிதாயினிதான்... அசத்தறீங்க...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Jothi said...

very nice...

superb!


Jothi

மோகனன் said...

ரசித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி ஜோ(தி)...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!