ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, February 4, 2011

உனைக் காண்பதற்கு முன்புவரை..!


காற்றும் நீருமின்றி
என்னால்
உயிர் வாழ இயலாது...
என்பதை உனைக்
காண்பதற்கு முன்புவரை
நினைத்திருந்தேன்...
உனை இன்று
நேரில் கண்ட பிறகு...
இவைகளோடு
உன்னையும் சேர்த்துக்
கொண்டுவிட்டேன்..!

14 comments:

ANJALI said...

Nee (neer) Indriyum Uyir Vazha Mudiyathu......

மோகனன் said...

ம்ம்ம்... அசத்தறீங்க அஞ்சலி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Karthigai Rajan said...

send me nice love kavithai in tamil every day...

மோகனன் said...

தங்களின் வேண்டுகோளிற்கு எனது நன்றிகள்...

இதுவரை எழுதிய கவிதைகள் இந்த வலைத்தளத்தில் இருக்கிறது.. படித்துக் கொள்ளுங்கள்... இனிமேல் எழுதும் கவிதைகளை உங்களுக்கு வரும்படி செய்து விடுகிறேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

ANJALI said...

Umadhu Kavi Kuzhandhaikalai Kaana
Eamadhu eru vizhigal kaththuk kidakkinrana..........

மோகனன் said...

தாயென நீயிருந்தால் - உன்
சேயென நான் வருவேன் கண்ணே..!

உங்களது விழிகள் முன்பு எனது கவிக்குழந்தைகள் விளையாடிக் கொண்டே இருக்கும்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Jothi said...

romba nalla irukkuthu moganan sir

Jothi

மோகனன் said...

வாங்க ஜோதி...

உங்க ரசனைக்கு ஏற்றவாறு என் கவிதை அமைந்தது எனக்கு மகிழ்ச்சியே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

மோகனன் நலமா?
நீண்ட .........விடுமுறைக்குப் பின் வந்துவிட்டேன்


ஓ.... பாவையைப் பார்த்த பின்தான்
பார்வை வந்ததோ!!

, காற்றையும்,நீரையும்.பெண்ணையும்
“உண்டு” வாழும் நீரும் அதிசயமனிதரல்லவா?காற்றும் நீருமின்றி
என்னால்
உயிர் வாழ இயலாது\\\\\
இதில் பெண்ணும் அடங்கிவிட்டாரல்லவா??

நீருமின்றி_இருபொருள் {நீரும்+இன்றி}

என்ன...???குழப்பிவிட்டேனா??

Viji said...

katrum neerum nanum
yennai kanda piraguthan...
nano unnai kanamal
neeyea yen suvasamamum
agi ponai...

- Viji

மோகனன் said...

வாங்கலா....

நீ......................ண்ட இடைவேளைக்குப் பிறகு சந்திக்கிறோம்...

நலம்... நலமே விழைக... ம்ம்... உலக சுற்றுலா முடிஞ்சதா..?

கவி காளமேகப் புலவரை விஞ்சி விட்டீர்கள்...

இதை சிலேடை என்றும் இரட்டுற மொழிதல் என்பார்கள்...

நீர் புலவர்... நான் பொய்யர்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க(லா)..!

மோகனன் said...

நீங்களும் அட்டகாசமாய் எழுதறீங்க விஜி...

அசத்துங்க..! அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

palanisamy said...

very nice...

மோகனன் said...

நன்றி திரு பழனிசாமி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!