ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Saturday, February 26, 2011

இனிமையான நோய்..!ஊன்… உறக்கம்…
உறைவிடம்…
உறவினம்...
என அனைத்தையும்
மறக்கச் செய்து
சதா சர்வ காலமும் உன்னையே
நினைக்கச் செய்யும்
உலகிலேயே மிகவும்
இனிமையான நோய் காதல்..!
6 comments:

Viji said...

காதல் நோயல்ல காதலா
புரிந்து கொளுதலின்
புது அத்தியாயம்...
சாய்ந்து கொள்ள
தோள்கொடுக்கிறேன்...
வா எனும் நேசம்...
எனக்காக நீ இருக்கிறாய்
என்ற திருப்தி...
அணைக்க முடியாவிட்டாலும்
ஆறுதல் கூறுவாய்
என்ற எதிர்பார்ப்பு...
உன்னுடைய
மௌன சாம்ராஜ்யத்தில்
என்னுடைய அலைவலி
காதலை ஏற்றுக்கொள்...
உன் நோய்க்கு மருந்தாவேன்..!

மோகனன் said...

என் கவிதைக்கு பதில் கேட்டால்... கவிதையே பதிலாக வருகிறது...

அசத்துறீங்க விஜி... உங்களுக்கென ஒரு வலைப்பக்கம் துவக்குங்க...

கலா said...

ஊன்… உறக்கம்…
உறைவிடம்…
உறவினம்...
என அனைத்தையும்\\\\\
பிரித்து இழக்கச் செய்வதும்
இந்தக் காதல்தான் ஜயா!!


உலகிலேயே மிகவும்
இனிமையான நோய் காதல்..!\\\\\

ஆமாவா!மோகனன்
அப்படியென்றால்,இனிப்புநோய்
வருவது உறுதி
பாவம் இந்தக் காதல் ரொம்ப
அவஸ்தைப்படப் போகிறது.

ம்ம்மம...காதல் அவஸ்தை கவிதையிலா?
அம்மா அரசி...இல்லத்தரசியே...!!!!

மோகனன் said...

வாங்க கலா...

உங்க குறும்பான பின்னுட்டத்திற்கு நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Jothi said...

very super sir...

Jothi

மோகனன் said...

ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!