ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, July 12, 2011

பூக்கள் மலரும் காலம்!


தாமரை மலரோ
உதயகாலத்தில் மலரும்..!
செண்பக மலரோ
காலையில் மலரும்..!
பவழ மல்லிகையோ
மாலையில் மலரும்..!
மயக்கும் மல்லிகையோ
இரவினில் மலரும்..!
அழகினிய அல்லியோ
நிலவின் உறவினில் மலரும்..!
என் இதய மலரோ
உனை நினைத்ததுமே மலருமடி!




8 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கு நண்பா.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகு...

மோகனன் said...

ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

வாங்க சௌந்தர்...

தங்களின் ரசனைக்கு எனது நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

நிலவின் உறவினில் மலரும்..,\\\\\

பாத்தப்பு உறவு,உறவென்று
அப்புறம் நிலவு உன் சகோதரிதானே.கட்டிக்கலாமா?
என்று ஆசை வைச்சுக்காம....
உங்களால் அப்புறம் இரண்டு நிலவுகளுக்கும்
பிரச்சனை வரப்போகுது!!

என் இதய மலரோ!
உனை நினைத்ததுமே மலருமடி!

நினைக்காத...வரைக்கும் மொட்டாகத்தான்
இருக்குமா?

மோகனன் said...

வாங்க கலா...

அவளை நினைத்தால் மலரும், நினைக்காமல் போனால் வாடி விடும் என்று குறிப்பிட்டிருக்கிறேன்...

ஏன் மொட்டாக இருந்தால் ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா..?

Natu said...

சூப்பரா இருக்கு அசத்துங்க..................!

By Bhuvana

மோகனன் said...

வாங்க புவனா...

ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!