ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, July 1, 2011

எனக்கு நேரமில்லை..!


என்னிடம் அதைப்படி
இதைப்படி என்று... 
எதை எதையோ
எடுத்துக் கொடுக்கிறாய் அன்பே!
எதையும் படிக்க
எனக்கு நேரமில்லை..!
காரணம்...
உன்னையும்
உன்னிதழையும்
படித்துக் கொண்டிருப்பதால்..!
--------------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 6 )
10 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

நல்ல மாணவன்..

மோகனன் said...

ஹி... ஹி... ஹி...

அது நான்தாங்க....

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Natu said...

சூப்பரா இருக்கு அசத்துங்க..................!

என்னிடம் அதைப்படி
இதைப்படி என்று...
எதை எதையோ
எடுத்துக் கொடுக்கிறாய் அன்பே!
எதையும் படிக்க
எனக்கு நேரமில்லை..!


அப்பா ......... எப்படி இப்படி உங்களால இப்படி அசதமுடியுது ............!


நானும் அப்படி இப்படின்னு யார் அந்த வாடா மலர்னு தேடி பார்கிறேன் கிடைக்க மாற்றங்க ..........!


எப்படியும் கண்டு பிடிச்சிடுவேன் ..............

By
புவனா

மோகனன் said...

என் அன்பில் நிறைந்த மலர்... என மனத்துள் பூத்த மலர்...

கண்டு பிடிங்க... கண்டு பிடிங்க...

அசத்தறதெல்லாம் இல்லீங்க.. ரசிப்பதை கிறுக்குகிறேன்.. அவ்வளவே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....

மோகனன் said...

வாங்க தோழி...

உங்கள் மனவலிதான் என்ன? அதை எப்படி தீர்க்க வேண்டும் என்று கேட்கிறீர்கள்...

சொல்லுங்கள்... என்னாலியன்ற வரை முயற்சிக்கிறேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

சே.குமார் said...

நல்லாயிருக்கு.

beula thankam said...

நல்ல கவிதை படிக்க அருமை

மோகனன் said...

ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழா...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...!

மோகனன் said...

தாங்கள் ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழி...

தொடரும் உங்கள் ஆதரவிற்கும் அன்பிற்கும் எனது மேலான நன்றிகள்..!