ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, July 19, 2011

வளர் கூந்தல்..!கருங்கூந்தல் விளையாடும்
கடலலை போலே...
நீள்கூந்தல் அசைந்தாடும்
நிழலினைப் போலே...
கார்கூந்தல் விளையாடும்
கார்மேகம் போலே...
வளர் கூந்தல் வைத்திருக்கும்
வளர் மதியே...
நின் கூந்தல் வளரும்
கரு மதியே..!
------------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 7 )
6 comments:

வலையகம் said...

வணக்கம் நண்பரே

உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டை இணைக்க:
http://www.valaiyakam.com/page.php?page=about

மோகனன் said...

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி...

கலா said...

கேசத்தில்
எவ்வளவு நேசமோ!
ம்ம்ம்....
என்ன செய்ய எனக்கு வழு..வழு...கை

சே.குமார் said...

கவிதை நல்லாயிருக்கு நண்பா.

மோகனன் said...

வாங்க கலா...

என்னவளின் கேசத்தின் மேல் அவ்வளவு நேசம்...

அதன் கிறுக்கலே இக்கவிதை...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

நன்றி குமார்...

ரசித்து வாழ்த்தியமைக்கு...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!