ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, December 31, 2009

அன்பிற்கினிய வாசகர்களுக்காக நவீன ஆத்திசூடி..!

ன்பைக் கொடு..!

ணவம் அழி..!

ன்பத்தை நுகர்..!

கையை வளர்..!

வகையைப் பெருக்கு..!

க்கத்தை உயர்த்து..!

ளிமையைப் புகுத்து..!

ற்றம் பெற உழை..!

யம் நீங்கப் பயில்..!

ழுக்கம் நிறை..!

யாமல் சேவை செய்..!

ஓளவை சொல் கேள்..!

தே உமக்கு உயர்வு தரும்..! 


எங்களின் மதிப்பிற்குரிய வாசகர்களாகிய உங்களுக்கும், உங்களின் மேல் அன்பு கொண்டுள்ள அனைவருக்கும் எங்களின் மனம் நிறைந்த...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2010

என்றென்றும் அன்பு'டன்'

உங்கள்
மோகனன். 
4 comments:

சே.குமார் said...

வாழ்த்துக்கள் நண்பா.

மோகனன் said...

மிக்க நன்றி நண்பா...

Sivaji Sankar said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்..
நிகழ் தருணங்கள் நிறைவும் திகழ்தலின் ஒளி விசிறி நன்மைகள் சேர்ப்பதாயும்
அமையட்டும் இந்த தசாப்த துவக்கம் உங்களுக்கும் உங்கள் பிரியங்களுக்கும்..

~சிவாஜி சங்கர்~

மோகனன் said...

நன்றி தோழரே...

தங்களின் வாழ்த்தும் வருகையும் எனக்கு உவகையை அளிக்கிறது...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!