ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, February 4, 2010

திட்ட வேண்டும் என்பதற்காகவே..!


நீ எனைத் திட்ட வேண்டும்
என்பதற்காகவே உன்னிடம்
சிறு சிறு குறும்புகள்
செய்கிறேன்..!
அதைப் பார்த்த நீயோ
எனைக் கடுமையாகத் திட்டாமல்
மறைமுகமாகச் சுட்டுகிறாய்...
மறுபடியும் அதே குறும்பை
செல்லமாய்ச் செய்யடா என்று..! 4 comments:

திவ்யாஹரி said...

கவிதை அருமை நண்பா..

மோகனன் said...

அன்பான தோழருக்கு...

தாங்களின் ரசனைக்கேற்ப என் கவி அமைந்திருப்பது கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன்...

தங்களின் மேலான வருகைக்கும், கருத்துரக்கும், இணைப்பிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பற்பல..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

sangeetha said...

where did u get the pictures???? nice selection

so good

மோகனன் said...

படமாச்சும் நல்லா இருக்குன்னு சொல்றீங்களே...

உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க...

யாருக்கு வரும்...!?