ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, April 1, 2011

கொஞ்சும் மொழியை..!



கொஞ்சும் மொழியை
எங்கே பேசக் கற்றுக்
கொண்டாய் பெண்ணே..!
உன் மொழியைக் கேட்ட பின்பு
என் மொழியை மட்டுமல்ல
எனக்கு வேறு எந்த மொழியையும்
கேட்கவே பிடிக்கவில்லை..!




18 comments:

Pranavam Ravikumar said...

அருமை !

மோகனன் said...

வருகைக்கும், ரசித்தமைக்கும் மிக்க நன்றி தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Dineshkumar said...

Yan Kadali unerkeren( Feel my love)

கலா said...

ஓஓஓஓ.... உங்கள் கொஞ்சும் குமரியா?
ம்ம்மம...நடக்கட்டும்
நல்ல கெஞ்சல்தான்!!
ஐய்யய்யோ...எல்லாமொழியையும்
மறக்கவைத்து ஊமையாய் ஆகிவிட்டாரா?
ரொம்ப விபரமான கிளிதான் போலும்!!

மோகனன் said...

வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றிகள் பல தினேஷ் குமார்...

உங்கள் உணர்வுகளை எழுப்பி விடும் அளவிற்கு என் வார்த்தைகள் அமைந்திருப்பது கண்டு மகிழ்கிறேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

அது பேசும் கிளி கலா...

எனை பேசாமல் ஆக்கிய கிளி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

eshwar .ad bangalore said...

tamilai koodava ungalukku pidikkavillai

Unknown said...

ungalayea kili marakkadithu vida ogirathu..... kanamal poividatheergal yengaluku neengalum ungal kavithyum vendum nirantharamaga

Unknown said...

yaro sonnathagakelvi.... ungal kavithy padithha piragu veru yeathuvum pidikkavillai yendru.... bathiramai irungal. arumy kavithy

மோகனன் said...

என்னவள் பேசுவதே தமிழ் மொழிதான் நண்பா... அதனால்தான இன்னும் இறுகப் பிடிக்கிறது...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

என்னை மறைத்து விட்டது என் கிளி...

ஆனால் மறைந்து விட மாட்டேன் நிரந்தரமாக இருப்பேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

பத்திரமாகத்தான் இருக்கிறேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

natarajanp said...

Irandu Nall Idaiveliyil santhikiren irandu mathankal ana matheri iruku nanba.......

ungal kavithain Erpu,

Supera iruku...

sary Tamil Mozhai vidava arumaiyaga irunthathu.......?

natarajanp said...

Unarvupurvamana varikal

By Bhuvana

R Kamalee said...

uga kavithai nalla iruku ugal kathali thamil matdum than pesuvagala..

அருமை nalla pathu kathu vachukuga

மோகனன் said...

என்னவள் பேசுவதே தமிழ் மொழி என்பதால்தான் புவனா...

தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

ரசித்தமைக்கு நன்றிகள் புவனா..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

தமிழை அவளது நா பேசும்...

அவள் கண்களோ காதல் மொழி பேசும்...

இரண்டிலும் நான்தான் திணறிப்போவேன்...

கருத்திற்கு நன்றி கமலி

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!