ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, April 5, 2011

உன்னைப் பாதுகாக்கும்..!நீ அழகிய முத்து
போன்று இருப்பதால்தான்
பெண்ணே…
உன்னைப் பாதுகாக்கும்
சிப்பியாக
நானிருக்க வேண்டுமென்று
ஆசைப்படுகிறேன்..!
4 comments:

கலா said...

“முத்து” உங்க சொத்தா?
பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ளுங்க
பாவம்,முத்து! செதுக்கும் போது கவனம்
சிப்பியின் கை படாமல் இருக்கட்டும்.........

மோகனன் said...

அப்படியே ஆகட்டும் கலா...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

vijay said...

yarunga antha mutthu bathirama pathukonga

மோகனன் said...

நீங்க சொன்னா கேட்காம இருப்பேனா...

கண்டீப்பா பாத்துக்குறேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!