கொடியின் இடையில் மலர்கள்
பூக்கும் போதுதான்
மனதில் மகிழ்ச்சி நிறையும்...
அவைகள் உதிரும் போது
என்மனதில் துன்பம் துண்டை விரிக்கும்..!
இதற்கு மாறாக
உன் இதழ்க்கொடியில்
புன்னகை பூ பூத்தாலும் சரி...
உதிர்ந்தாலும் சரி...
என் மனதில் மகிழ்ச்சி நிறையும்..!
(முதன் முதலாக நான் நடித்த டாகுமெண்டரி படம்..! - பார்க்க இங்கே கிளிக் பண்ணுங்க)
9 comments:
ம்.. சூப்பர்..
மிக்க நன்றி தோழா...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
கண்டீப்பா பாக்கறேன் நண்பரே...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
உன் இதழ்க்கொடியில்
புன்னகை பூ பூத்தாலும் சரி...
உதிர்ந்தாலும் சரி...
என் மனதில் மகிழ்ச்சி நிறையும்\\\\\\
ஓஓஓ,,,அவ்வளவு ரசிகனா?
நிறையட்டும்,நிறையட்டும்...
மகிழ்ச்சி
வாங்க கலா...
ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
ஐயா,
தாங்கள் எந்த கவிதை எழுதினாழும் காரணம் எதற்கு என்று குறிப்பிடுவீர்களே
இதன் காரணம் குறிப்பிட்டால் கமண்ட்ஸ் கொடுப்பதற்கு வசதியாக இருக்கும்!
- ஜோதி
என் மனதில் தோன்றியதை எழுதினேன்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
super Namba.....
Nerayadum, nerayadum...........
By
Bhuvana.
வருகைக்கும்.. வாசிப்பிற்கும் நன்றி புவனா...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
Post a Comment