ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, July 8, 2011

உதாசீனப்படுத்தும் சொல் கூட..!



ச்சீ…” என்று
உதாசீனப்படுத்தும் சொல் கூட
நீ வெட்கத்தில்
உதிர்க்கும் போது
மேலும் மேலும் உன்னோடு
உறவாடத்தான் தோன்றுகிறதே தவிர...
உனை விட்டுப் பிரியத் தோன்றவில்லை..!




14 comments:

Natu said...

Super lines nalla irukuma


By
Bhuvana

Niroo said...

யாருங்க அது ?

Natu said...

Atha thana nanum ketkiren sollamatrangalee

neengalavathu kettu solunga niroo ......?

Niroo said...

அவங்க பேரு மோகினி

மோகனன் said...

வாங்க புவனா...

ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

வாங்க நிரூ...

யாருன்னு கேட்டதுக்கு நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

யார் கேட்டலும் சரி புவனா...

என்னவள் மனதில் இருக்கிறாள்.. பாரதிகுக ஒரு செல்லமாவைப் போல எனக்கும் ஒரு காதலி இருக்கிறாள்...

அவளுக்காகத்தான் இந்த கவிதை...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

நிரூ...பயங்கரமான ஆளுங்க நீங்க...

மோகினின்னு கண்டுபிடிச்சிட்டீங்க... உங்களுக்கு சிறந்த புலனாய்வு அதிகாரின்னு பட்டம் கொடுக்கலாம்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க!

கலா said...

யார் கேட்டலும் சரி புவனா...

என்னவள் மனதில் இருக்கிறாள்..\\\\\
[சரி அது மனைவி
ஒத்துக்கொளகிறோம்

பாரதிகுக ஒரு செல்லமாவைப் போல

{எனக்கும் ஒரு காதலி இருக்கிறாள்...

அவளுக்காகத்தான் இந்த கவிதை...}
இதை எழுதி அவரே ஒப்புக்கொண்டுவிட்டார் காதலி இருப்பதாகவும்,அவருக்காகத்தானெனவும் சந்தேகம் தீர்ந்த்தல்லவா!புவனா?
நான் சொன்னா நீங்க கேட்டாத்தானே!

Niroo said...

//பாரதிகுக ஒரு செல்லமாவைப் போல
எனக்கும் ஒரு காதலி இருக்கிறாள்...//

இது அவுங்க அண்ணனுக்கு தெரியுமா?

அம்பாளடியாள் said...

நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

மோகனன் said...

வாங்க கலா...

காதலிதான் மனைவி.. மனைவிதான் காதலின்னு உங்களுக்கு தெரியாதா என்ன?

எதற்கு இந்த சிண்டு முடியும் வேலை...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

என்னங்க நிரூ...

அவங்களுக்கு அண்ணனுமில்ல.. தம்பியுமில்ல.. அனைத்தும் நான்தான்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

வாங்க தோழி...

ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!