ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, June 22, 2010

அழகான ராட்சஸி..!

உன்னுடைய அழகால்
என்னைத் தின்றது
மட்டுமின்றி...
என் பசியை...
என் உணர்வுகளை...
என் தூக்கத்தை...
என் துயரங்களை எல்லாம்
தின்று விட்டாய்..!
ஆதலால் உன்னை
அழகான ராட்சஸி
என்றழைப்பதில்
தவறேதுமிருப்பதாகத்
தோன்றவில்லையடி..!2 comments:

கலா said...

என் பசியை...
என் உணர்வுகளை...
என் தூக்கத்தை...
என் துயரங்களை எல்லாம்
தின்று விட்டாய்\\\\\\\\

அடுத்தவர்களுக்குச் சாப்பிடக்
கொடுத்து பெரிய தியாகி
ஆகிவிட்டீர்கள்! இதுக்குப் போய்
ராட்ஸ்ஸி என்றெல்லாம்.....
திட்டலாமா?

பாவம் மோகனன் இவ்வளவும்
இல்லாமல் மெலிந்து,தேய்ந்து
எப்படியெல்லாம் அலைகிறீர்களோ?
எனக்குக் கேட்கின்றது,,

அதுதான் மோகனன் பாட்டு சத்தம்

தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி........

மோகனன் said...

வாங்க தோழி...

தாங்கள் சொல்லியது அத்துனையும் உண்மையே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!