ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, June 25, 2010

பூவைத் தமிழாள்..! - மரபுக் கவிதை

பூவைத் தமிழாள் பன்மொழி யுருவெடுத் தாளிங்(கே)
கோவைத் தமிழ், நெல்லை தமிழ் - சேலத் தமிழ்
மங்கா மதுரைத் தமிழ், மயக்கும் ஈழத் தமிழ்
செங்கதிர்ச் சென்னைத் தமிழ்.

                                                            - மோகனன்
6 comments:

வினு said...

இக்கவிதை எந்த பாவகை? வெண்பாவிற்கான அடிப்படை விதியே இல்லை. மரபு என்று சொல்லாதீர்கள். திருத்திக் கொள்ளுங்கள்

சி. கருணாகரசு said...

கவிதைக்கு பாராட்டுக்கள்....

ஆனால் இது வெண்பா அல்ல... அதற்கான இலக்கணம் இல்லை. இது மரபில் எந்த வடிவம்?

மோகனன் said...

சரிங்க (வினு) நண்பரே...

தாங்களேனும் சற்று விளக்குங்களேன் வெண்பாவைப் பற்றி...

மோகனன் said...

எனக்கே தெரியல கருணாகரசு அவர்களே...

தாங்களேனும் சற்று விளக்குங்களேன் வெண்பாவைப் பற்றி...

வினு said...

இங்கு படித்தறிக:

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE

மோகனன் said...

நன்றி வினு அவர்களே...

இனி அதன்படி எழுதக் கற்றுக் கொள்கிறேன்... தகவலிற்கு நன்றி..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!