ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, June 14, 2011

வெட்கப் புன்னகையில்..!




செங்குருதி பாய்ந்தது போல்
வேலியில் பூத்த செங்காந்தள் மலர்தான்
இதுவரை அழகென்றிருந்தேன்..!
வெட்கத்தில் பூத்த மலர் கூட
இவ்வளவு அழகா என்று
உன் வெட்கப் புன்னகையைக் கண்டதும்
கண்டுகொண்டேன்..!

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 5 )




8 comments:

Natu said...

ம் .......ம் ........ ம் அசத்துங்க ....

சூப்பர் தோழா


By
Bhuvana

Natu said...

இந்த வெட்க புன்னகை யாருடையது என்று அறிந்து கொள்ளலாமா .............?

மோகனன் said...

அசத்தச் சொன்னதற்கு எனது நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

அதான் சொன்னேனே ஒரு பூவின் புன்னகை என்று...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

ஓஓஓ..அந்த வெட்கம் அவ்வளவு
சிவப்பா? ஏனென்று புரியாத அப்பாவியாய்
இருக்கிறீர்களே!
என்பக்கத்தில் வராதே, தொடாதேஎனக்
காட்டும் முன்எச்சரிக்கைதான் அந்த
அபாயநிறம்.. கவனம் நெருங்கவேண்டாம்
நானும் பக்கத்தில் இல்லை காப்பாற்ற...

Natu said...

sariyaga sonirkal kala
pavam thaniyaga matti kollathirkal

மோகனன் said...

வாங்க கலா...

ஆபத்து என்று கொள்ளவா..? ஆ.... பத்து என்று கொள்ளவா...

பெண்மையின் வெட்கச் சிவப்பு ஆபத்துதான்... நானே சமாளிச்சிக்குவேன்..

தங்கள் அன்பிற்கு எனது நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

மாட்டிக் கொண்டாலும் அன்பில்தான் மாட்டிக் கொள்வேன்...

அது ஒன்றும் சிறையுமில்லை... பிழையுமில்லை...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!