ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, February 8, 2010

உன் கட்சிதானடி.!


என் வீட்டுக் கண்ணாடி கூட
உன் கட்சிதானடி..!
என்னைக்
காட்டச் சொன்னால்
அது உன்னைக்
காட்டுகிறது பார்..!2 comments:

அண்ணாமலையான் said...

gud one

மோகனன் said...

நன்றி தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!