ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, February 18, 2010

எனை விட்டுச் செல்லாதே..!


நான் பிறந்த பிறப்பின் பயனை
முதன்முதலில் உனைச் சந்தித்த
போதுதான் தெரிந்தது..!
அழகென்பது முகத்தில் இல்லை
அகத்தில்தான் இருக்கிறது என்பதே
உன்னுடன் பழகிய போதுதான் தெரிந்தது..!
பிரிவென்பது கொடும் நோயென்று
எனை விட்டு நீ பிரிந்த போதுதான் தெரிந்தது..!
ஆதலால் அன்பே…
எனை விட்டுச் செல்லாதே…
பிரிந்து சென்றெனைக் கொல்லாதே..!6 comments:

அக்பர் said...

கவிதை அருமை பாஸ்.

அக்பர் said...

கவிதை அருமை பாஸ்.

மோகனன் said...

மிக்க நன்றி அக்பர்

தங்களின் வருகையும், வாழ்த்தும் என்னை மகிச்சி அடைய வைக்கிறது..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

திவ்யாஹரி said...

"யாழினி" பெயரே அழாக உள்ளது நண்பா.. வாழ்த்துக்கள்.. கவிதை அருவி மாதிரி கொட்டுது..

மோகனன் said...

நன்றி தோழி...

நன்னிய பெருங்கலைகள் அறிந்தவள் என் யாழினி தேவி... (இது அவளின் புனைப் பெயர்..) அவளுக்காகத்தான் இக் கவிப்படையல்... அவள் ஒரு கவிதைப் புயல்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

அகப்ர் அவர்களுக்கும்... திவ்யா அவர்களுக்கும் எனது நன்றிகள்..!