ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, February 24, 2010

உயிரே… உம் என்று சொல்..!


உயிரே… உம் என்று சொல்
மணலை மலையாக்குகிறேன்
மடுவை கடலாக்குகிறேன்
கடலை குளமாக்குகிறேன் என்றெல்லாம்
பொய்யுரைக்க விரும்பவில்லை..
நீ என் காதலியானால்...
உன்னுள் நானிருப்பேன்..!
உனக்காகவே வாழ்ந்திருப்பேன்..!
உன் உயிரோடு கலந்திருப்பேன்..!
என் சொல்கிறாய் என்னன்பே..!4 comments:

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

மோகனன் said...

மிக்க நன்றி..!

நிலாமதி said...

நிச்சயம் அவள் " ம்ம்" சொல்வாள் ஏனெனில் நீங் கள் அவளுக்காக வே வாழ்கிறீர்கள்.வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்.

மோகனன் said...

மிக்க நன்றி நிலாமதி அவர்களே..!


அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!