ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, February 10, 2010

வள்ளலிடம் கஞ்சத்தனம்..?


உன் செவ்விதழ்களைத்
திறந்து பேசுவதில்
நீ வள்ளல் என்பதை
ஒத்துக் கொள்கிறேன்..!
அதே வேளையில்
உன் செவ்விதழ்களால்
எனக்கொரு முத்தமிடு
என்றால் மட்டும்
மாட்டேன் என
கஞ்சத்தனம்
செய்கிறாயே அது ஏன்?
வள்ளலிடம் கஞ்சத்தனம்
கூடாது பெண்ணே..!
நீ வள்ளலாய் இருந்தால்தான்
இந்த வறியவனுக்கு வாழ்க்கையே..!
2 comments:

சாமுராய் said...

ஹ்ம்ம்... இதுவும் நல்லாத்தான் இருக்கு :)
உங்கள் கிறுக்கல்கள் எல்லாம் கவிதையாக எனது வாழ்த்துக்கள் :)

மோகனன் said...

அன்பிற்கு நன்றி சாமுராய்...