ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, April 9, 2010

மறுபடி பிறக்க வேண்டுமென்று..!


இன்னொரு ஜென்மம் எனபதில்
நம்பிக்கை இல்லாதவன் நான்..!
இந்த ஜென்மத்தில்
உன் அன்பில் மூழ்கி
அகமகிழ்ந்து போகையில்...
உனக்கென இன்னொரு
ஜென்மம் நான் மறுபடி
பிறப்பேனென்று...
பிறக்க வேண்டுமென்று...
நம்பிக்கை கொள்கிறேனடி..!6 comments:

infopediaonlinehere said...

nalla karpanai...nice article

மோகனன் said...

மிக்க நன்றி...

மங்குனி அமைச்சர் said...

செம ஸ்டில் சார் , கவிதையும் அருமை

மோகனன் said...

அப்படியா அமைச்சரே...

அடடா... அமைச்சர் வாயால் பாராட்டு எனில்... அகமகிழ்ந்து போகிறேன்...

தங்களின் வருகைக்கும், வாசிப்பிற்கும், அன்பான இணைப்பிற்கும்... அடியவனின் நன்றிகள் பற்பல...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

அழகான காதல்{படத்தில்} பறவைகள்
உங்களைப் போல்!
ம்ம்ம்ம...அடுத்த பிறப்பிலும் இருவரும் சேர...
உமக்கு தந்தேன் வரம் குழந்தாய்!!

வாழ்த்துகள் .
நல்ல வரிகள் நன்றி

மோகனன் said...

அன்பான தோழிக்கு...

தாங்களின் வரம், எங்களுக்கு நல்லது பயக்கும்... வரமருளிய தேவதைக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் பற்பல..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!