ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, April 16, 2010

யுகங்களை நொறுக்கத் தெரிந்த எனக்கு..?


யுகங்களை நொடிகளாக்கும் மாயமும்
நொடிகளை யுகங்களாக்கும் மாயமும்
தெரிந்த மாயவித்தைக்காரியடி நீ..!
நீ என்னருகே இருக்கும் போது
யுகங்களை நொறுக்கத் தெரிந்த எனக்கு..?
நீ என்னருகே இல்லாத நாட்களில்...
ஒரு நொடியைக் கூட
என்னால் நொறுக்க முடியவில்லையடி..!2 comments:

கலா said...

மோகனன் ஒவ்வொரு நொடியும்
நகரவில்லையென்று கடிகாரத்தை
நொறுக்க வேண்டாம்

பாவம் நொடியும்..கடி காரம்

நல்ல கவிவரிகள் நன்றி

மோகனன் said...

வருகைக்கும்... வாழ்த்திற்கும் மிகவும் நன்றி..

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!