ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, July 5, 2010

உன் வெட்கத்தில்..!

வெண்மேகத்தில்
மறைந்து மறைந்து
விளையாடும்
வெண்ணிலவைப் போல...
உன் வெட்கத்தில்
மறைந்து மறைந்து
விளையாடுகிறது...
உன் அழகான புன் சிரிப்பு ..!2 comments:

யாதவன் said...

நல்ல சுவை

மோகனன் said...

கவிதையினை சுவைத்தமைக்கு மிக்க நன்றி தோழரே..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!