ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, July 29, 2010

நீ காணும் கனவில்..!

மேகங்களை மெத்தையாக்கி...
நட்சத்திரங்களை தலையணையாக்கி...
அந்த வெண்ணிலவை
உன் அறை விளக்காக்கி...
என்னன்புக் கவி மலரே
உனைத் தூங்க வைப்பேன்..!
அப்போது..?
நீ காணும் கனவில்
உன்னோடு நான் கலந்திருப்பேன்..!4 comments:

கலா said...

மேகங்களை மெத்தையாக்கி...
நட்சத்திரங்களை தலையணையாக்கி...
அந்த வெண்ணிலவை
உன் அறை விளக்காக்கி...\\\\\\
ஐய்யய்யோ...பட்டப் பகல் போல்
இருக்குமே!


என்னன்புக் கவி மலரே
உனைத் தூங்க வைப்பேன்..!\\\\\
தூக்கம் வருமா?ம்ம்ம்ம்ம........
வரவே வராது!!


அப்போது..?
நீ காணும் கனவில்
உன்னோடு நான் கலந்திருப்பேன்..! \\\\\\\

தூங்கினால் தானே! கனவு
வரும்,கனவு வந்தால் தானே!
உங்களைக் காணமுடியும்!

அப்புறம் எங்கே கலப்பது?

அண்டத்தை அள்ளி வந்து
பள்ளியறையைப் பக்குவப்படுத்தி
பாவை துயிலப்.....
படும் கஷ்ரம் அப்பப்பா.........
நன்றி மோகனன்

உங்கள் யாழ் இனி
இனி யாழ்{ள்}ளிடம்
என் அன்பைத் தெரிவிக்கவும்

மோகனன் said...

ம்... மிக்க நன்றி தோழி...

(கள்ளி உண்மையைக் கண்டு பிடித்து விட்டாயே...!)

கண்டீப்பாக யாழினியிடம் தெரிவிக்கிறேன்...

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழி..!

சே.குமார் said...

mmm.... nadakkattum nadakkattum...

nalla irukku

மோகனன் said...

நன்றி தோழா...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!