ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, July 22, 2010

இரட்டைப் பிறவிகளா..?

உன் கொலுசும்...
புன்னகையும்...
இரட்டைப் பிறவிகளா
அன்பே..?
இரண்டும்
கலகலவென்று
சிரிக்கின்றனவே..!2 comments:

கலா said...

இரண்டிலும்.....மனம்
கல.கலவெனக் கலந்து
கலக்கி விட்டீர்களே
கவிதையாய்!!

நன்றி மோகனன்.

மோகனன் said...

வாங்க கலா... என்னடா ஆளைக் காணோமேன்னு பார்த்தேன்...

வருகைக்கும் வாழ்த்தியமைக்குமன் மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!