ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, July 6, 2010

என்றும் அழியாத..!

மேகக் கூட்டம் போன்றதுதான்
உறவும்… உடலும்..!
மின்னலைப் போன்றதுதான்
அழகும்… இளமையும்..!
மழையைப் போன்றதுதான்
மனசும்… மகிழ்ச்சியும்..!
ஆனால் என்றும் அழியாத
கதிரவனைப் போன்றதுதான்…
என் கவியும்… என் காதலும்..!2 comments:

சே.குமார் said...

nalla kavithai nanba.

meendum orumurai kaathal kavi neethan enpathai nirupeththullai.

மோகனன் said...

வாங்க குமார்...

இப்படி உசுப்பேத்தி, உசுப்பேத்தியே உடம்பை ரணகளமாக்கிடுவீங்களே... போங்கப்பூ...

இந்த ஆட்டத்துக்கு நான் வரல...

ஆனா நீங்க அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!