ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, July 19, 2010

நம் இருவரும் சேர்ந்து..!

நான் என்பது இனி
நானில்லை…
நீ என்பது இனி
நீயில்லை…
நான் என்பது இனி
நீயானாய்…
நீ என்பது இனி
நானானேன்..!
நம் இருவரும் சேர்ந்து
நாம் ஆனோம்..!
இனியேனும் புரிந்து கொள்
நாமிருவரும்
தனித் தனி ஆளில்லை என்று..!2 comments:

கலா said...

அப்புறம்.....எனக்கேது
வேலையிங்கு?
போய் வருகிறேன்...நண்பரே!


{சென்ற கவி}
ஐயா காமராசர் உயிர்{இன்னும்}
சில.மனங்களில் வாழ்வதால்,
வாழ்வதாய்...வாழ்தினேன்

மோகனன் said...

வாங்க தோழி...

தங்கள் வருகைக்கு நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!