ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, July 27, 2010

மூடும் கதவுகளுக்குள்..!

இருபுறமும் நகர்ந்து
மூடும் கதவுகளுக்குள்
காதலா என்ன..?
அவைகளும் நம்மைப் போலவே
உதட்டோடு உதடு
சேர்த்து உறவாடுகின்றனவே..!  



6 comments:

சே.குமார் said...

யதார்த்தம்...!

மோகனன் said...

நன்றிங்கோவ்..!

கலா said...

இரண்டுக்கும் மத்தியில் சிக்குண்டு
வெளிப்பட்ட கவிக் காற்று நன்று நண்பரே!

tamildigitalcinema said...

உங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர, உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்... http://writzy.com/tamil/

மோகனன் said...

வாங்க கலா...

தங்களின் வாழ்த்திற்கு நன்றி... நாளைய பதிவு சிறப்பு பதிவு... முடிஞ்சா கண்டு பிடிச்சு சொல்லுங்க..?

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

தகவலிற்கு மிக்க நன்றி தோழரே...