ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, July 8, 2010

என் இதய வீட்டிலும்..!

நீ வசிக்கும் வீட்டில்
மரப்பூக்கள் மட்டுமல்ல
மகிழ்ச்சிப் பூக்களும்
பூத்துச் சிரிக்கின்றன..!
அப்படியே
என் இதய வீட்டிலும்
வந்து வசித்து விடு அன்பே..!
அங்கே காதல் பூ
பூக்கட்டும்..!   12 comments:

கவிதை காதலன் said...

FEELINGSSSSSSSSS

மோகனன் said...

ஆமாங்கண்ணோவ்...

அடிக்கடி வந்து (சு)வாசிச்சுட்டு போங்க..!

வெறும்பய said...

அருமையான கவிதை....

மோகனன் said...

வாங்க தோழரே...

தங்கள் வாழ்த்திற்கு எமது நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

S. Karthikkumar said...

hi nanpa...

unkaludaiya kavithai super pa

மோகனன் said...

மிக்க நன்றி கார்த்திக் குமார்...

அடிக்கடி (சு)வாசிக்கக வாங்க..!

கலா said...

என் இதய வீட்டிலும்
வந்து வசித்து விடு அன்பே..!
அங்கே காதல் பூ
பூக்கட்டும்..! \\\\\\\ஓஓஓ .... குடியிருக்க இடமா?
அதற்கு
நாயகி இப்படிச் சொன்னால்......
வாங்கவோ,வாடகைக்கோ
இங்கு இடமளிக்கப்படமாட்டாது...


அப்புறமெங்க செடி நடுவதும்,
பூப்பதுவும்,பறிப்பதுவும்
நடக்குமா நண்பரே?

மீண்டுமொரு காதலா..!!??

நேரமின்னையால்..
வரமுடியவில்லை{முன்னைய}
கவிதைகளைப் படிக்கவும்
முடியவில்லை

மோகனன் said...

வாங்க தோழி... வருகைக்கு நன்றி..!

பரவாயில்லை தோழி... தங்களின் வருகைதான் முக்கியம்...

முந்தைய கவிதைகளை நேரமிருக்கும்போது படிக்கவும்... மறவாமல் பின்னூட்டமிடவும்...

அடிக்கடி (சு)வாசிக்கக வாங்க..!

சே.குமார் said...

nalla irukku nanba...

Tamil Online Job : படுகை.காம் said...

நிறை நிரைந்து

குறை மறைந்து-

போகிறது உன் முக உரையினால்.

நன்று.

இவன்
படுகை.காம்
www.padukai.com

மோகனன் said...

மிக்க நன்றி குமார்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

படுகையின் விடுகைக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!