ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, July 23, 2010

மலருக்கே தெரியாமல்..!

மலருக்கே தெரியாமல்
மகரந்தத்திலுள்ள
தேனைக் கவரும் தேனீ போல…
எனக்கே தெரியாமல்
என் மனதைக்
கவர்ந்த தேனீ நீ..!
என் காதல் ராஜ்ஜியத்தின்
ராணித் தேனீ நீ..!10 comments:

johnsy said...

malarukke theriyamal kavithai supper

மோகனன் said...

அன்பான ஜான்சி...

தங்களின் கவிதை ரசனைக்கு ஏற்றாற் போல என் கவிதை அமைந்திருப்பது கண்டு அகமகிழ்கிறேன்...

என் கவிதையை ஒரு பெண் கவிதை பாராட்டுகிறது என்றால் கேட்கவா வேண்டும்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

வெறும்பய said...

மலருக்கு தெரியாமல் தேனீ..
அருமை நண்பரே..

மோகனன் said...

ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

மலருக்கே தெரியாமல்
மகரந்தத்திலுள்ள
தேனைக் கவரும் தேனீ போல…\\\\\
களவாடுதலுக்கு இப்படியொரு பெயரா?
சொல்லிப்போட்டா திருட வருவார்கள்
தெரியாமல் திருடுவதுதான் திருட்டு
கள்ளத் தேனிய்யயா!!

மோகனன் said...

நன்றி கலா..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Karthick Chidambaram said...

அருமை நண்பரே..

சே.குமார் said...

ராணி.... தேனீ நல்லாயிருக்கு...
நண்பா தொடரட்டும் கவிதை ஊர்வலம்.

மோகனன் said...

நன்றி திரு சிதம்பரம் அவர்களே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி குமார்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!