ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, November 10, 2009

மறையாத மின்னலென்று..!''என் கார்மேகக் கூந்தலில்...
நான் பூ வைத்திருக்கும் அழகு
மூன்றாம் பிறையென்றாய் சரி..!
என் கூந்தல் நீளத்திற்கும்
பூ வைத்தால் என்ன சொல்வாய்..?''
சிறு அளவு பூ… 'மூன்றாம் பிறை'யெனில்
நெடு அளவு பூவிற்குச் சொல்வேன்
உன் கார்மேகக் கூந்தலில் அது
மறையாத மின்னலென்று..!   2 comments:

கலையரசன் said...

அருமைங்க...

மோகனன் said...

தங்களின் மேலான வருகைக்கும், வாசிப்பிற்கும், பின்னூட்டத்திற்கும்...

நன்றிங்க கலையரசன்...