ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, November 23, 2009

அரசியல்வாதியின் வேண்டுதல்..!திருப்பதி ஏழுமலையானே...
இந்த (இடை)த்தேர்தலில்
என்னை நீ ஜெயிக்க வச்சா..?
எனக்கு ஓட்டு போட்ட
ஊர் மக்களுக்கு
மொட்டையடிச்சு
உனக்கு கிரீடம் சாத்துறேன்..!

(20.08.2004 அன்று காலை 9.30 மணியளவில் எழுதி வைத்த கவிதை, தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் வரவிருப்பதால், இங்கே மீள்பதிவாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை கவிதையாய்...)
No comments: