ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, November 25, 2009

காதலுக்குப் பிரசித்தம்..!யானைக்குப் பிரசித்தம் மதம்..!
குதிரைக்கு பிரசித்தம் வேகம்..!
தண்ணீருக்குப் பிரசித்தம் தாமரை..!
பன்னீருக்குப் பிரசித்தம் வாசனை..!
பகலிற்குப் பிரசித்தம் சூரியன்..!
இரவிற்குப் பிரசித்தம் நிலவு..!
காதலுக்குப் பிரசித்தம் நீ..!
உனைப் பற்றிய
கவிதைக்குப் பிரசித்தம் நான்..!2 comments:

Tamilparks said...

உன்மைத்தான் அருமையான வரிகள், மிகவும் ரசித்தேன்..

மோகனன் said...

தங்களின் ரசனைக்கேற்றவாறு என் கவிதை அமைந்திருப்பது கண்டு அகமகிழ்கிறேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!