ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, November 20, 2009

உன்னோடு சேர்ந்து நடப்பதென்றால்..!உன்னோடு சேர்ந்து நடப்பதென்றால்
கடும் காடு மலை என்ன..?
சுடும் பாலைவனத்தில் கூட
நடந்து வருவேன்..!
உன் பூப்பாதங்களை தாங்கியபடி..!8 comments:

பூங்குன்றன் வேதநாயகம் said...

உங்கள் காதலி ரொம்ப கொடுத்துவைத்தவர் தான் தோழா!!! கவி நல்லா இருக்குங்க.

பூங்குன்றன் வேதநாயகம் said...

உங்கள் காதலி ரொம்ப கொடுத்துவைத்தவர் தான் தோழா!!! கவி நல்லா இருக்குங்க.

மோகனன் said...

அன்பு நண்பர் பூங்குன்றன் வேதநாயகம் அவர்களுக்கு முதற்க்கண் எனது வணக்கம்...

தங்களின் கருத்தினை என்னவள் கேட்டாளெனில் மிகவும் மகிழ்வாள்... அவரிடம் சொல்லுகிறேன்...

வருகைக்கும், கருத்திற்கும் பணிவான நன்றிகள் தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...

மோகனன் said...

அன்பு நண்பர் பூங்குன்றன் வேதநாயகம் அவர்களுக்கு...

தங்களின் இணைப்பிற்கு எனது அன்பார்ந்த நன்றிகள் தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...

சே.குமார் said...

கவி நல்லா இருக்கு

மோகனன் said...

வாங்க நண்பரே...

தங்கள் வாழ்த்து எனக்கு மகிழ்வையூட்டுகிறது...

தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் எனது அன்பார்ந்த நன்றிகள் தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...

Tamilparks said...

இப்படி ஒரு வாழ்க்கை வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும்

மோகனன் said...

என்னவள் என் மனத்தினுள் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் நண்பரே..!

தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் எனது அன்பார்ந்த நன்றிகள் தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..