ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, November 16, 2009

உனக்கு ரசிகனான பின்பு..!நீ எழுதிய கவிதைகளுக்கு
நான் ரசிகையாகி
விட்டேனடா என்றாய்..!
அவைகளெல்லாம்...
உனக்கு நான்
ரசிகனான பின்பு
எழுதிய கவிதைகள்தான்
என்பதை
நீ அறிவாயா அன்பே..!4 comments:

சே.குமார் said...

கவிதை ஓகே.
காதலித்தால்தான் கவிதை வருமா?

மோகனன் said...

நாங்க காதல் கவிதையைச் சொல்றோம்...

சமூகத்தை பத்தி சிந்தித்துக் கொண்டிருந்த என்னை... அவள் பக்கம் திருப்பியது காதல்... அதன் விளைவே காதல் கவிதை...

வருகைக்கும்... ஆதரவிற்கும் நன்றிகள் தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

க.பாலாசி said...

//ரசிகனான பின்பு
எழுதிய கவிதைகள்தான்
என்பதை//

அடடா.....அருமை.....

மோகனன் said...

வாங்க அன்பு நண்பர் க. பாலாசி அவர்களே...

தங்களின் ரசனையையும், பாராட்டையும் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன்...

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் அன்பு கலந்த நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...