ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, December 22, 2009

இமையெனும் சிறையை..!'இரவு முழுவதும்
ஏனடா தூங்கவில்லை..?' என
நீ கேட்கிறாய்..!
சுதந்திரமாய் நீ என்
கண்ணுக்குள்
இருக்கும் போது...
இமையெனும் சிறையை
நான் எப்படி அடைப்பது..?4 comments:

சே.குமார் said...

அருமை..!!!

மோகனன் said...

ரசித்தமைக்கு மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Viju said...

எதார்த்தமாகவும், அழகாகவும் வந்திருக்கு.

மோகனன் said...

வாங்க நண்பரே...

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி... தங்களின் ரசனைக்கு மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!