ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, December 31, 2009

என் காதலி தேன்..!என் காதலி தேன்..!
ஆதலால்
அவளைப் பார்த்ததும்
காதலித்தேன்..!
என் காதலியின்
முகமலர் தேன்..!
ஆதலால்
அவளைப் பார்த்ததும்
முகமலர்ந்தேன்..!
என்னவளின்
புன்னகை தேன்..!
ஆதலால்
அவளைப் பார்த்ததும்
புன்னகைத்தேன்..!
என்னவளின்
பூமுடி தேன்..!
ஆதலால்
அவள் கூந்தலில் நான்
பூமுடித்தேன்..!No comments: