நான் என்பது இனி
நானில்லை…
நீ என்பது இனி
நீயில்லை…
நான் என்பது இனி
நீயானாய்…
நீ என்பது இனி
நானானேன்..!
நம் இருவரும் சேர்ந்து
நாம் ஆனோம்..!
இனியேனும் புரிந்து கொள்
நாமிருவரும்
தனித் தனி ஆளில்லை என்று..!
2 comments:
கலா
said...
அப்புறம்.....எனக்கேது வேலையிங்கு? போய் வருகிறேன்...நண்பரே!
2 comments:
அப்புறம்.....எனக்கேது
வேலையிங்கு?
போய் வருகிறேன்...நண்பரே!
{சென்ற கவி}
ஐயா காமராசர் உயிர்{இன்னும்}
சில.மனங்களில் வாழ்வதால்,
வாழ்வதாய்...வாழ்தினேன்
வாங்க தோழி...
தங்கள் வருகைக்கு நன்றி...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
Post a Comment