ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, September 3, 2009

என்னை முறைத்தாவது பார்…என்னை முறைத்தாவது
என் முகத்தைப் பார்…
என்னை திட்டியாவது
என்னுடன் பேசிப் பார்…
என்னை அடித்தாவது
என்னை தொட்டுப்பார்…
அப்படியாவது என் காதல்
உனக்குத் தெரியட்டும்..!6 comments:

நிகழ்காலத்தில்... said...

வாழ்த்துக்கள் நண்பரே

தொடருங்கள் கவிதையை

அருமை

மோகனன் said...

வருகை புரிந்து வாசித்தமைக்கும், வாழ்த்து சொல்லியமைக்கும் மிக்க நன்றி தோழரே...

வணக்கத்துடன்...

Yeskay said...

kavithai arumai... nanba

மோகனன் said...

நண்பர் குமாருக்கு என் நன்றிகள் உரித்ததாகட்டும்... தங்கள் வருகை எனது வலைக்குடிலுக்குப் பெருமை...

அடிக்கடி வாருங்கள்... கருத்தை பதிவு செய்யுங்கள்... தோழரே...

நாகு said...

அருமை

மோகனன் said...

நண்பர் நாகு அவர்களுக்கு

தங்களின் சிறு பாராட்டும்... எனக்கு பெரும் பரிசு போன்றது..

நன்றிகள் பலப்பல