ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, September 18, 2009

கள்ளத்தனமாய்..!


உயிரற்றுக் கிடந்த
என் உள்ளத்தை
கள்ளத்தனமாய்
உரசிச் சென்று
உயிரூட்டியவளே..!
நீ எப்போது  மீண்டும்
வருவாய் என
காத்துக் கொண்டிருக்கிறது
என் உள்ளம்..!   
No comments: