ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, September 1, 2009

அன்னைஎன்ற உயிரோடு
ம் என்ற மெய் சேரின்
என்ற உயிர்மெய் பிறக்கும்..!


(கவிதை வரிகளின் முதல் எழுத்துக்களை மேலிருந்து கீழாகப் படிக்கவும்... நீங்கள் மழலையாய் இருந்த போது உங்கள் நாவில் பிறந்த 'உயிர்மெய்', இப்பொழுதும் பிறக்கும்...)
2 comments:

இராஜ்குமார் said...

ம் + ஆ = மா . என்பது தான் வழக்கு . தமிழை கொள்ளாதீர்கள் . தவறான ஒரு கருத்துக்கு புதிதாக விளக்கம் கொடுப்பது தவறு .

மோகனன் said...

உரிமையோடு தலையில் குட்டி, தவறை சுட்டிக்காட்டிய இராஜ்குமார் அவர்களுக்கு நன்றி...

திருத்தி விட்டேன்...

சிறு விண்ணப்பம்...
//தமிழை கொள்ளாதீர்கள்// என்பதல்ல அது, கொல்லாதீர்கள் என்பதே சரி...

நன்றி... நான் செய்த பிழையை மன்னித்தருள வேண்டும்...