ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, September 28, 2009

களவாடிய பொழுதுகளை..!


நீ என்னுடன் உறவாடி
களவாடிய பொழுதுகளை...
மனதிற்குள்
மீட்டெடுத்துப் பார்க்கிறேன்
பெண்ணே..!                                                            
உந்தன் குறும்புகள் என்றும் சுகம்..!
அந்த நினைவுகள்
நீ எனக்களித்த வரம்..!
No comments: